Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    



திருப்பூர், : ஈரோட்டை சேர்ந்த கவுசல்யா (23), சென்னையை சேர்ந்த உதயகுமார் (22), ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீஷா (35) ஆகியோர்  திருப்பூர், சாமுண்டிபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று கொண்டு விபசாரத்துக்கு அழைப்பது தெரிந்தது.  அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய கோவையை சேர்ந்த விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

0 comments: