Sunday, June 28, 2015

On Sunday, June 28, 2015 by Tamilnewstv in    

திருச்சி 28.6.15                சபரிநாதன் 9443086297
சட்ட உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு மாநில மண்டலம்; மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேர்ப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரவி மினி ஹாலில் நடைபெற்றது
அப்பொழுது அதன் தலைவர் ஜெகன் கூறுகையில் தரமான ஹெல்மெட் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தரக்கட்டுப்பாடு தரச்சான்று உரிய முறையில் வழங்கவேண்டும் தரமற்று விற்பனைக்கு வைத்துள்ள ஹெல்மெட்டுகளை திரும்பெறவேண்டும் மேலும் டாஸ் மார்க் கடைகளை தடை செய்ய வேண்டு;ம் அதனால் ஏராளமான பொது மக்கள் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர்  அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: