Tuesday, June 09, 2015
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் ரெயில்வே கேட்டில்
இருந்து சுமார் 10 அடி தூரத்தில் வாலிபர் ஒருவரது உடல் இரு துண்டாக
கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் இன்று காலை பார்த்தனர். இதுகுறித்து மதுரை
ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் துண்டாகி கிடந்த வாலிபர், இன்று அதிகாலை அந்த வழியே மதுரை சென்ற ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தற்கொலை செய்த வாலிபரின் பெயர் தவமணி சங்கர் (வயது 26) என்பதும் கேட்டரிங் பட்டதாரியான அவர் பெற்றோருடன் கப்பலூரில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், இன்று காலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment