Wednesday, July 15, 2015

On Wednesday, July 15, 2015 by Tamilnewstv in    

திருச்சி காமராஜர் 113 பிறந்தநாள் விழா திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் மாவட்ட செயலாளர் நேரு வணிகர்பேரவை சார்பில் வெள்ளையன்  சமத்துவமக்கள் கட்சிசார்பில் முரளிதரன் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் சாருபால தொண்டைமான் ராஜசேகர் நந்தா செந்தில் வேல் ஆகியோர் மாலை அணிவித்தனர்

0 comments: