Saturday, July 11, 2015

On Saturday, July 11, 2015 by Tamilnewstv in    

நான்காண்டு சாதனைகளை விளக்கும்; புகைப்படக் கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மத்திய பேரூந்து நிலையத்தில் நாடுபோற்றும் நான்காண்டு ஆட்சிää என்றும் அம்மாவின் ஆட்சி என்ற  அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி இன்றும் (11.07.2015)ää நாளையும் (12.07.2015) என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.  இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்  .பழனிசாமிää அவர்கள் இன்று (11.07.2015) தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் வகையில் நாடுபோற்றும் நான்காண்டு ஆட்சிää என்றும் அம்மாவின் ஆட்சி எனும் அரசின் நலத்திட்டங்கள்ää சாதiனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணமாக அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படிää அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான பசுமை வீடுää பள்ளி மாணவää மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள்ää மிதிவண்டிகள்ää பெண்களுக்கு விலையில்லா மின்விசிறிää மிக்ஸி மற்றும் கிரைண்டர்ää விலையில்லா அரிசிää தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல்ää அம்மா உணவகம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இப்புகைப்படக் கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.

0 comments: