Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரியம்மாள் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கிவைத்தார். நிர்வாகவியல் துறை தலைவி வளர்மதி முன்னிலை வகித்தார். இந்த கண்காட்சியில் ஆடை வகைகள், சுய உதவிப்பெண்கள் தயாரித்த பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் கண்காட்சியில் குறும்படங்கள் வெளியிடப்பட்டன.

0 comments: