Monday, July 20, 2015

On Monday, July 20, 2015 by Tamilnewstv in    

திருச்சி 19.7.15                 சபரிநாதன் 9443086297
திருச்சி கிழக்குதொகுதி 43வது வார்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ5.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா

திருச்சி கிழக்குதொகுதி 43வது வார்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ5.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையை அரசு கொறாடா மனோகரன் திறந்து வைத்தார் அருகில்  சட்டமன்ற உறுப்பினர்கள் பரஞ்சோதி வளர்மதி துணைமேயர்ஸ்ரீனிவாசன் கோட்டத்தலைவர் மனோகர் மற்றும் ஜெயபால் பத்மநாபன் நாகநாதர் பாண்டி செங்கல் மணி எடத்தெரு ரவிச்சந்திரன் மற்றும் பலர் இருந்தனர்

0 comments: