Tuesday, July 21, 2015

On Tuesday, July 21, 2015 by Tamilnewstv in    

திருச்சி 21.7.15                 சபரிநாதன் 9443086297

திருச்சி திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல் படுத்துவோம் என்று கருணாநிதி அறிவித்ததிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் எ ன்ற நல்ல செய்தியை அதன் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதை நாங்கள் முழுமனதோடு வரவேற்கிறோம் என்றார் மேலும் கூட்டணி குறித்து மேலிடம் முடி செய்யும் என்றும் திருச்சியில் நேற்று போலிசாருடன் ஏற்பட்ட வாக்கு வாதம் ஒரு சிறு சம்பவம் தான் பிரச்சனை ஒன்றும் இல்லை திருச்சியில் வரும் 23 தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தையொட்டி போல{சார் நல்;ல விதமாக பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்  ஒத்துழைப்பும் அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்

0 comments: