Monday, July 20, 2015

On Monday, July 20, 2015 by Tamilnewstv in    

திருச்சி 20.7.15                 சபரிநாதன் 9443086297

திருச்சியில் காங்கிரஸ}க்கும் காவல்துறைக்கும் கடும் மோதல் ஏற்பட்டது
திருச்சியில் காங்கிரஸின் பொதுக்கூட்டம் 23 நடைபெற உள்ளது அதன் தொடர்பாக பார்வையிட வந்திருந்த இவிகேஎஸ். இளங்கோவனிடம் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து கேட்ட பொழுது நான் தரச்சொல்லும் இ;டத்திற்கு பாது காப்பு அளிக்கவேண்டும் என்று கூறினார் அதற்கு காவல்துறை அதிகாரிகள் நீங்கள் சொல்லும் இடத்திற்கு நாங்கள் பாது காப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தனர் அதற்கு இவிகேஎஸ் இளங்கோவன் உங்களினால்தான் எங்களது தலைவர் ராஜிவ் காந்தி இறந்தார் என்றும் வட்டச்செயலாளரிம் பேசிவது போல் என்னிடம் பேசாதிர்கள் என்றும் காவல் துறை அதிகாரிகளிடம் எச்சரித்தார். இந்நிகழ்வு காவல் அதிகாரிகளுக்கும் காங்கிரஸாருக்கும் ஏற்பட்டதால் தீடீரென்று பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: