Saturday, July 18, 2015

On Saturday, July 18, 2015 by Tamilnewstv in    

திருச்சி 18.7.15                 சபரிநாதன் 9443086297

திருச்சி தமிழகம் இன்று ரமலான் நோன்பு நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று தமுமுக சார்பில் சையத்முத்தர்சா பள்ளி மைதனாத்தில் நோன்பு கொண்டாடப்பட்டது
தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை  ஜுலை 18 கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார்;
கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கப்பட்ட பிறகு  அந்த மாதம் முடிவது அதற்கான பிறை தெரிவதை வைத்தே கணக்கிடப்படுகிறது அதன் அடிப்படையில் ரமலான் மாதம் முடிந்ததற்கான பிறை தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் மாலை 6.40 மணிக்குப் பிறகு தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதன் அயூப் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று தமுமுக சார்பில் சையத்முத்தர்சா பள்ளி மைதனாத்தில் நோன்பு கொண்டாடப்பட்டது

0 comments: