Sunday, September 20, 2015

On Sunday, September 20, 2015 by Tamilnewstv in    

திருச்சி 20.9.15                 சபரிநாதன் 9443086297

திருச்சி பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் 8 வது மாநில மாநாடு காஜாமியான் பள்ளி பின்புறம் மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் எதிர்புறம் விஎஸ்எம் மாஹாலில் நடைபெற்றது.
காலியாக உள்ள களப்பிரிவு கணக்கீட்டுப்பிரிவு கணக்குப்பிரிவு நிர்வாக பிரிவு தொழிற்நுட்ப பிரிவு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக நிரப்பிடவேண்டும் 50 சதவீதம் அகவிலைப்படியினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திடவேண்டும் மின் வாரிய பணியாளர்க்கு பென்ஷன் வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்கவேண்டும்  கடந்த 2007 ஆண்டு நிரந்தரம்; செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை கணக்கில் கொண்டு ஓய்வூதியம் அனுமதித்திட வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

0 comments: