Wednesday, September 30, 2015

On Wednesday, September 30, 2015 by Unknown in ,    
மானிய விலை கேஸ் சிலிண்டரை கடையில் பயன்படுத்தியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் செ.வனராஜ் (40). இவர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அரசு மானிய விலையில் பெற்ற கேஸ் சிலிண்டரை, அனுமதியின்றி கடைக்கு பயன்படுத்தினாராம்.
  இது குறித்து கூமாப்பட்டி காவல் சார்பு-ஆய்வாளர் முனியாண்டி வழக்குப் பதிவு செய்து வனராஜை கைது செய்தார்.

0 comments: