Saturday, November 21, 2015

On Saturday, November 21, 2015 by Tamilnewstv in    
திருச்சி தமிழ்நாடு அரசு தற்காலிக இளநிலை உதவியாளர் சங்க மீட்புரிமை மாநில மாநாடுதிருச்சியில் நடைபெற்றது மாநாட்டில் 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு உதிய உயர்வு பணி உயர்வு பணியின் போது இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வாரிசுதாரர்களுக்கு பணியும் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு CPI மாநிலத்தலைவர் காளிதாஸ் பொது செயலாளர் தொல்காப்பியன் மாவட்டத்தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டன

0 comments: