Saturday, November 21, 2015

On Saturday, November 21, 2015 by Tamilnewstv in    
திருச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொது செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஜனவரி 31ல் மாநிலம் தழுவிய மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அதிகரித்து மத்தியில் 7 சதவிகிதம் ஒதுக்கீட்டை அமுல்படுத்து வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன

0 comments: