Tuesday, December 15, 2015
தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி செல்வநாயகபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் மதன்குமார் (21). தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கருத்தப்பாலம் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாராம்.
அப்போது அங்கு வந்த ரத்தினபுரத்தை சேர்ந்த ஸ்ரீராம்குமார், வடபத்திரகாளியம்மன் கோவில் தெருவைசேர்ந்த சுப்பிரமணியன், முகமது சாதலிபுரத்தை சேர்ந்த சிவா, ரத்தினபுரத்தை சேர்ந்த மாப்ஜான் உள்பட 6 பேர் சேர்ந்து மதன்குமாரை கத்தியால் குத்தி செல்போனை பறிக்க முயன்றார்களாம். இதில் காயம் அடைந்த மதன்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம்குமார், சுப்பிரமணியன், சிவா, மாப்ஜான் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணு...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்று...
-
திருச்சி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. அதிகால...
0 comments:
Post a Comment