Saturday, December 12, 2015
On Saturday, December 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்ற சார்பில் 66வது பிறந்தநாளை ரஜினி காந்த் தனது பிறந்த நாளை யாரும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடக்கூடாது என்று அன்புக்கட்டளையினால் ரசிகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயணடையும் வகையில் ரத்ததான முகம் மணிகண்ட ஒன்றியம் அல்லித்;துறை ரஜினி தேசம் ரஜினி நற்பணி மன்ற ரசிகர்கள் மாபெரும் ரத்ததான முகாமை ரசிகர் மன்ற தலைவர் கர்ணன் மற்றும் ராயல் ராஜீ மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் ஆனந்த் தலைவர் மணிகண்ட ஒன்றியம் ஏற்பாடுகள் செய்திருந்தார் நாசர் அபூர்வாமணி துவாக்குடி சாமி மாரியப்பன் சத்யா ரஜினி சுந்தர் ஆகியோர் முன்னிலைவகுத்தனர் பின்னர் கடலு{ர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவரணம் அளிக்கும் வகையில் நிவாரண பொருட்கள் அனுப்பப்போவதாக தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணு...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்று...
-
திருச்சி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. அதிகால...
0 comments:
Post a Comment