Saturday, December 19, 2015

On Saturday, December 19, 2015 by Unknown in , ,    

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுற்றுப்புறச்சூழல் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.71.50 இலட்சம் மதிப்பீட்டில் நெஞ்சகநோய் பிரிவு கட்டடம் கட்டும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

0 comments: