Thursday, January 21, 2016

On Thursday, January 21, 2016 by Tamilnewstv in    
திருச்சியில் எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் முன்புபுறமும் பின்னர் பணிமனையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆர்பாhட்டத்தில் மாநில துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறியது
7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்pஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்

0 comments: