Thursday, January 28, 2016

On Thursday, January 28, 2016 by Tamilnewstv in    
திருச்சி SDTU தொழிற்சங்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க கோரி தமிழக அரசை வழியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
மாநில பொருளாளர் கார்மேகம் கூறுகையில் நடைபாதை வியாபாரிகளுக்கு உச்ச நீதி மன்ற வழி காட்டுதல் அடிப்படைய்pல் நகராட்சி பேரூராட்சி ஊராட்சி நடைபாதைவியாபாரிகளுக்கு தேசிய அடையாள அட்டை மாநில அரசு உடனடியாக வழங்கிடவேண்டும் என்பதை வழியுறுத்தி இந்த கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறுவாதாக தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில்SDTUசம்சுதீன் மாநில பொருளாளர்  SDPI ரகமத்துல்லா மாவட்ட தலைவர்  சிறப்புரையாற்றினார்கள்

0 comments: