Thursday, January 28, 2016

On Thursday, January 28, 2016 by Tamilnewstv in    
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44வார்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் 44வார்டு பெண்கவுன்சிலர் ஹேமா தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபாட்டார் அப்பொழுது அவர் கூறுகையில் 2014 ஆம் 4கடைகள் இடிப்பதற்கு தீர்மானம் ஏற்றப்பட்டது பின்னர் 3 கடைகள் இடிக்கப்பட்டது கடைகள் இடித்ததாக கூறப்பட்டது ஆனால் பாரதியார் சலை 44 என்வார்டுக்குட்பட்ட 1 கடை இடிக்கப்பட வில்லை ஆனால் அதனை ஏன் இடிக்கவில்லை கேட்டதற்கு கடையின் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறப்பட்டது அந்த வழக்கு பற்றி விளக்கம் கேட்டதற்கு இதனால் வரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்;பினரான எனக்கு எவ்வித விவாரமும்   தரவில்லை என்றும் இடிக்காமல் இருக்கும் கடைக்கு துணை மேயர் ஸ்ரீனிவாசனிடம் சாஸ்த ஹோட்டல் மூலமாக பஞ்சாயத்து பேசியதால் அதிகாரிகள் கடை இடிப்பதிலும் விளக்கம் அளிப்பதிலும் தயக்கம் காட்டுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


பேட்டி    44 வார்டு கவுன்சிலர் ஹேமா

0 comments: