Monday, February 01, 2016

On Monday, February 01, 2016 by Tamilnewstv   

அரசு மருத்துவ மணையில் ஊழியர்      1.2.16
 தூக்கிலிட்டு தற்கொலை.பரபரப்பு.
 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
 செக்காலையை சேர்ந்தவர் கிருஷ்ணன்.
இவர் காரைக்குடி அரசு மருத்துவமணையில்
 சித்த மருத்துவ பிரிவில் மருந்தாளுநராக
 பனியாற்றி வருகிறார்.இவர் தினமும் மது
 பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால்
 கணவன் மணைவிக்கிடையே அடிக்கடி
 சண்டை நடந்துள்ளது.இன்நிலையில்
 நேற்று இரவு கிருஷ்ணன் மது அருந்திவிட்டு
 சென்றதால் அவருடைய மணைவி யசோதா
 கண்டித்துள்ளார். இதனால் மனம் விரக்தியில்
கிருஷ்ணன் அரசு மருத்துவமணை வளாகத்தில்
 தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காவல்துறை யினர்
உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதணைக்கு
அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமணையில் தற்கொலை
செய்து கொன்டதால் பரபரப்பு கானப்பட்டது.

0 comments: