Monday, February 29, 2016

On Monday, February 29, 2016 by Tamilnewstv in    
திருச்சி 24.2.16
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்; திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் நடந்த முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா 68 வது பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் துறையூர் உப்பிலிய புரம் பேருந்து நிலையம் எம்ஜிஆர் திடலில் மபெரும் பொதுககூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
மாவட்ட கழக இணைசெயலாளர் துறையூர் சட்ட மன்ற உறுப்பினர் இந்திராகாந்தி வரவேற்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் சரோஜா ராஜாத்தி அரங்கராஜன் வேம்புராஜ் மனோகரன் ராஜமாணிக்கம் லலிதா செல்லமுத்து பிச்சையம்மாள் மைவிழிஅன்பரசன் ராஜாங்கம் ரஜேந்திரன் சரோஜா ஆனந்திகணேசன் விஜயாபொன்னர் விஜயாபழனிசாமி பாலசுப்பிரமணி திவ்யாகுமரன் ராமராஜ் கண்ணன் சுலோச்சனாராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்
கழக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வீட்டு வசதி நகர் புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கதர் மற்றும் கிராமதொழில் துறை அமைச்சர் பூனாட்சி தலைமை கழக பேச்சாளர் தளவாய் நிர்மலாபெரியசாமி பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் செயலளர் மருதராஜா முன்னாள் அமைச்சர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் சிவபதி மருங்கபுரி செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  ராமு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்; மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர் நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறை அவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்; பாசறை நகர பொருளாளர் அமிர்தராஜ் செங்கமளம் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் மாவட்ட கழக நிர்வாகிகள் அன்பில் தர்மதுரை ராஜ்மோகன் செல்வராஜ் மாவட்ட அணிசெயலாளர்கள் முகமது இக்பால் சண்முக பிரபாகரன் அழகர்சாமி ஆறுமுகம் அசோகன் சௌகத்அலி கணேசன் கண்ணதாசன் ராஜ் அருண்செந்தில்ராம் நாகராஜ்  ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன் பால்மணி () சுப்பிரமணி  சேது ஜெயக்குமார் நடேசன் ஜெயம் ராஜாராம் உப்பிலியபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள் தன்னேரி சி;ட்டம்மாள் சிவக்குமார் சரஸ்வதி அன்பரசு விஜயா ரமேஷ் கலந்து கெண்டனர் உப்பிலியபுரம் ஒன்றிய கழக செயலாளர் அழகாபுரி செல்வராஜ் துறையூர் ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ செல்வம் துறையூர் நகர கழக செயலாளர்  செக்கர்.ஜெயராமன் ஆகியோர் நன்றியுரையாற்றினர்.

0 comments: