Tuesday, February 02, 2016

On Tuesday, February 02, 2016 by Tamilnewstv   
ஹைதராபாத் பல்கலை கழக மாணவர் ரோகித் சக்கரவர்த்தி வெமுலா அவர்களின் தற்கொலைக்கு நீதி வேண்டி அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பாக கண்டன ஆர் பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகே  திருச்சி மாவட்ட செயலாளர் கனி தலைமையில்  நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் காஜா முஹைத்தின் கண்டன உரையாற்றினார். 

0 comments: