Thursday, March 31, 2016
On Thursday, March 31, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
31.3.16 சபரிநாதன்
9443086297
திருச்சியில் யாகூப் மேனன் தூக்கிலடப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 35பேர் ஜேம் 5 நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்
மாவட்;ட தலைவர் சபியுள்ளா கூறுகையில் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்டிபிஐ கட்;சி பணியாற்றி வருகிறது சமீபத்தில் யாகூப்மேனன் அவசரமாக தூக்கிலிடப்பட்டதை கண்டித்து முறையான அனுமதி காவல் துறையிடம் பெற்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்பாட்டம் நடத்தியதை கண்டித்து எங்கள் மீது வழக்கு தொடரப்பட்;டது அதற்கு வாய்தா இன்று போடப்பட்டது அதனால் இன்று ஆஜார் ஆனோம் மேலும் வாய்தா
5.5.16 போடப்பட்டது என்றும் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்று சபியுள்ளா கூறினார்
பேட்டி மாவட்ட தலைவர் சபியுள்ளா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment