Wednesday, March 09, 2016

On Wednesday, March 09, 2016 by Tamilnewstv in    
திருச்சி 9.3.16
கிறிஸ்தவர்கள் புரக்கணிக்கப்படுவதால் இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருங்கினைந்து  தனித்து போட்டி திருச்சியில் பரபரப்பு பேட்டி
இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி மாநில பிரதிநிதிகள்  மாநாடுதிருச்சிசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேட்டியளித்த தலைமை பணியாளர் சுந்தரம் கூறுகையில் கிறிஸ்தவ சிறுபாண்மைக்கு எதிரான வன்கொடுமை கிறிஸ்தவர்களை உதாசினப்படுத்துவது; கிறிஸ்தவர்களை ஓட்டு வங்கிக்காகவே பயன்படுத்துகிறார்கள் இதனை தவிர்க்கும் வண்ணம் தேர்தலிலே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் இடத்தில் தனித்து போட்டியிடவே நாங்கள் தீர்மானித்துள்ளோம் நாட்டில் நடக்கும் மனித மீறல்களை யாரும் கண்டுகொள்வதில்லை ஆலயம் கட்ட தடை நற்செய்தி அறிவிப்பு ; பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் இப்படியெல்லாம் நடந்தும் ஆட்சியாளர்கள் பிரதமர் மற்றும் எந்த கட்சிகளும் கண்டுகொள்வதில்லை ஆகவே கிறிஸ்தவர்கள் வாக்கு 17 சதவீதம் உள்ளது ஆதலால் ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமுதாயமும் ஒருங்கிணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்;பட்டுள்ளது என் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜேம்ஸ் (துணைத்தலைவர்(இகிமு) ஜீவானந்தம் (துணைச்செயலாளர் (இகிமு) பீட்டர் (கொள்கை பரப்பு செயலாளா (இகிமு); ஸ்டீபன் (மாநில துணை பொது செயலாளா)இகிமு); கலந்து கொண்டனர் 
பேட்டி  தலைமை பணியாளர் சுந்தரம்

0 comments: