Friday, March 25, 2016

On Friday, March 25, 2016 by Tamilnewstv in    
திருச்சி 25.3.16                 சபரிநாதன் 9443086297

திருச்சி உடுமலைப்பேட்டை சங்கர் சாதி வெறியர்களால் படு கொலை மத்திய மாநில அரசை கண்டித்து சாதி கொலையை தடுத்த தனி சட்; கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஜாதி கொலையை  தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டிஆர்பாட்டம் மாநில துணைச்செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது அப்பொழுது அவர் கூறுகையில் இது போன்ற சம்பவம் நிறைய நடைபெற்றுள்ளது அதற்கு மத்திய அரசும் மாநில அரசும் கண்டுகொள்வதில்லை அதற்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் அதே போல் நீதி மன்றத்தில் தந்தை பெரியார் அம்பேத்தகாரை இழிவாக பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும் இனி இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் விடுதலை சிறுத்தைகள் பார்த்துக் கொண்டு இருக்காது என தெரிவித்தார்
இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணைச்செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி பிரபாகரன் தலைமை தாங்கினார் மநாகர மாவட்ட அமைப்பாளர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை அப்துல் பாசித் ()சேட்டுஅருள் முத்தழகன்; நீலவானன் ஆகியோர்முன்னிலை வகுத்தனர் வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார் அரசு மாநில துணைச்செயலாளர் மாநில து.செ கருத்தியல் பரப்பு செயலாளர் ராஜாமணி கண்டன உரையாற்றினர் இனியவன் நன்றியுரையாற்றினார்  ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் அனைத்தும் முடியரசு பழனியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பேட்டி பிரபாகரன்

0 comments: