Wednesday, March 23, 2016

On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in    
திருச்சி 23.3.16              சபரிநாதன்  9443086297

திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர்விரோத போக்கை கண்டித்தும் பேச்சு வார்த்தை நடத்த சென்ற பெண் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியதோடு துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டிய அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சியில் தெற்கு ரயில்வே மஸ்தூர்யூனியன் திருச்சி கோட்டத்தின் சார்பாக திருச்சி விழுப்புரம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது என்றுதிருச்சி கோட்ட பொருப்பாளர் மத்திய சங்க செயல் தலைவருமான பழனிவேலு தெரிவித்தார்.

0 comments: