Wednesday, March 23, 2016

On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in    
திருச்;சி 23.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யூ; கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலையில் சென்னையில் பெண் டிக்கெட் பரிசோதகர்களை இழிவாக பேசி துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிகாரியை கண்டித்து ஆர்பாட்டம் மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது;
மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் கூறுகையில் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும் சென்னை பெண் டிக்கட் பரிசோதகர்கள் குறைகளின் குறைகளை கூறியுள்ளனர் அதனை ஏளனமாகவும் ஆபாசமாகவும் அஜித்சக்ஷேனா கூறியுள்ளார் அதற்கு பெண் பரிசோதகர்கள் நீயௌ;ளாம் ஒரு அதிகாரியா என்று பெண் டிக்கட் பரிசோதகர்கள் கூறியதற்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா மோசமான நடவடிக்கைக்கு எதிர்க்கும் வகையிலும் தென்னக ரயில்வே அனைத்து மகளிர்களும் ஒன்று திரண்டு வேலையை தவிர்த்து போரட்டம் நடைபெற்று வருகிறது தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனாவை சிறையில் தள்ளும் வரை இடைவிடாத போராட்டம் என்றும் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தை மாறக்கூடிய சு10ழ்நிலைக்கு ரயில்வே நிர்வாககுமும் போலிஸ்நிர்வாகமும் தள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறோம் என்று கூறினார்

பேட்டி மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம்  பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன்

0 comments: