Tuesday, March 22, 2016
On Tuesday, March 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
22.3.16 சபரிநாதன்
9443086297
இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் 3லட்சம் பேர் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் தமிழ்மக்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டது தப்பி வந்தவர்களை தமிழக அரசு முறையான அனுமதி இல்லாமல் வந்ததற்காக செய்யாறு சிறையில் அடைத்தது தண்டனை காலம் 1 ஆண்டு முடிந்தும் பின்னர் 17
பேர் தமிழர்களை திருச்சி 6 மாதகாலமாக சிறையில் அடைத்துள்ளனர் தற்பொழுது இலங்கை அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசம் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை கொன்று விடுவார்கள் அட்சத்துடனும் சிறையில் தனஞ்செயன் ராஜ் மற்றும் கடந்த ஒரு வாரமாக அண்ணஆகாரம் இன்றி திருச்சி சிறையில் மிக மோசமான நிலையில் உள்ளார் அவரது மனைவி மற்றும் மகள்கள் 3பேரும் வனங்காபுரம் சிறையில் ஒரு வாரமாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்றனர் இவர்களை விடுதலை செய்ய கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் தலைவர்கள் நேற்று கூறினார்கள் அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோர்p மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்தஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்தார்.
பேட்டி ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment