Monday, March 21, 2016
On Monday, March 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
21.3.15 சபரிநாதன்
9443086297
இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் அளித்த பேட்டியால் நீதி மன்;றத்;தில் வழக்கறிஞர்களுக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது
இந்து மக்கள் கட்சியினரால்
2006 வருடம் டிசம்பர் 7 ஆம் தேதி பூலோக வைகுணடத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட பெரியார் சிலை அமைக்கப்பட்டதை உடைத்ததற்காக தொடுத்த வழக்கிற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்ததாகவும் திருச்சி சிறுகனூரில் நடந்த மாநட்டில் சாதஒழிப்பு மாநாடு என்ற பேரில் சமூக நீதிக்கு எதிரான மாநாடு எஸ்சி மக்களை தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ்நாட்டில் ஜாதி கலவiரைத்தை ஏற்படுத்தும் வகையில் பேசப்பட்டுள்ளது அதனால் தமிழக அரசம் தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஈவேரா கொள்கை தலித்விரோத கொள்கை அம்பேத்கார் விரோத கொள்கை இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாள் ஜாதிவாரி ஒதுக்கீடு ஒழித்து கட்டப்படும் மலைவாள் பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளை பிற சாதியினர் அனுபவிக்க விட மாட்டோம் ஈவேரா அண்ணாதான் ஜாதிக்கொலைக்கு காரணம் திராவிடகட்சியில் உள்ளவர்கள்தான் ஜாதிகட்சியை உருவாக்க காரணம் உள்ளனர். பெரியார் சிலை அனுமதியில்லாமல் எங்கு வைத்தாலும் அகற்றுவோம் அதே போல் எங்கு அமைத்தாலும் அகற்றுவோம் உருவ வழிபாட்டை எதிர்க்கிரவர்கள் அமைக்கும் சிலையை அகற்றுவோம் வரும் வெள்ளி கிழமையில்
10.30 மணிமுதல் 11மணிவரை காலை வந்தே மாதரம் பாரத்மாதாகிஜே என்று முழக்கம் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் கூம்பு ஒழிபெருக்கி உச்ச நீதி மன்றம் பயன்படுதகூடாது என்று அறிவுறுத்தியும் தர்கா மற்றும் மசு10திகளில் கூம்பு ஒளி பெருக்கியை அகற்ற வேண்டும்என்று தெரிவித்தார்
பேரியாரை பற்றி இழிவாக பேசியதாக இதனைக்கேட்ட வழக்கறிஞர்களுக்கும் இந்து மக்கள்கட்சியினருக்கும் கடும் மோதல் ஏற்றபட்டது பின்னர் காவல் துறை அதிகாரிகள் இருதரப்பினரிடேயே சமாதனப்படுத்தி அனுப்பிவைத்தானர் இந்தசம்பவம் சென்னை வழக்கறிஞர்களுக்கு காவல் துறை அதிகாரிகளுக்கும் நடந்த மோதல்களை நினைவுப்படுத்தியது வழக்கறிஞர்களிடேயே தலைமையாக இந்த மோதலில் செயல்பட்ட வழக்கறிஞர் கென்னடி தேசத்துரோக வழக்கில் கியூ பிரிவால் கைது செய்யபட்ட தமீம் அன்சாரி வழக்கில் ஆஜர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment