Tuesday, May 10, 2016
On Tuesday, May 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10..5.16 சபரிநாதன் 9443086297
திருச்சி மண்ணச்சநல்லூர்
வேட்பாளர் பரமேஸ்வரி முருகனை ஆதாரித்து31இடங்களில்பேசிய முன்னாள் அமைச்சர் செல்வராஜ்
திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளரை ஆதரித்து குணசீலம் ஆமூர்
கோட்டூர் ஏவூர் அய்யம்பாளையம் நாச்சம்பட்டி கொடுந்துறை சித்தாம்பூர் காவேரிபாளையம் வேங்கைமண்டலம் மூவானுர் சுக்கம்பட்டி திருத்தியமலை31இடங்களில்பேசிய முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குற்றங்களை கலைவதற்கு லோக்ஆயுக்தா குற்றவாளிகளை கையில் வைத்துக்கொண்டு நாளை குற்றம் செய்யமாட்டோம் குறுநில கொள்ளையர்கள் திரவிடவேட்பாளர் எல்லாம் குற்றவாளிகள் என்றார்
பின்னர் திராவிடகழகத்தில் நல்லவர்களுக்கு இடமில்லை என்றும் அதனால் தான் அம்மா அவர்கள் நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற சொன்னார்கள் அதலால் கழகத்தில் இணைந்து பணியாற்றுகிறேன் என்றார்.
மேலும் அம்மாவின் திட்டங்கள் நில என்றும் அதனால் தான் அம்மா அவர்கள் நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற சொன்னார்கள் அதலால் கழகத்தில் இணைந்து பணியாற்றுகிறேன் என்றார்.
மேலும் அம்மாவின் திட்டங்கள் நிலுவையில் உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி மாணவ மாணவிகளுக்கு அரசே கல்விக்கடன் திருப்பிச்செலுத்தும் 100யூனி;ட் மின்சாரம் இலவசம் அதனால் 78 லட்சம் பேர்பயனடைவார்கள்பெண்களுக்கு மொபெட்வாங்குவதில் 50சதவீதம் சலுகை குடும்பஅட்டை தாரருக்கு நவீன செல்போன் கைபேசி ஆவின் விலை 25ரூபாய் என்று அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் தங்களுக்கு செயல்பட தாங்கள் பரமேஸ்வரி முருகனுக்கு வாக்களியுங்கள் என்றார்.
திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளர் ஆதரித்து பேசியபோது அம்மாவின்
ஐந்தாண்டு ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதல் வழங்கவேண்டும் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழு
செயலாளர் ரத்தினவேல் பேச்சு
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழ செயலாளர் ரத்தினவேல் வேட்பாளர் பரமேஸ்வரி முருகனை ஆதாரித்து சிறப்புரையாற்றினர்
இந்நிகழ்ச்சியில்முன்னாள் மாவட்டகழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேலு இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினவேல் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகா சின்னசாமி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு தலைவர் ஆவின் நெ2 கரியமாணிக்கம் ஊ.ம.தலைவர் ரஜேந்திரன் தாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் ஜெயம் ஒன்றியகுழு தலைவர் முசிறி சரஸ்வதி கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கழக செயலாளர் துரை.சக்திவேல்இமண்ணச்சநல்லூர் தொகுதி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாவி தலைமை வகித்தார் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் சமயபுரம் பேரூராட்சி கழகசெயலாளர் சம்பத்குமார் தொகுதி கழக இணைச்செயலாளர் காத்தபிள்ளை தொகுதி கழக இணைச்செயலாளர் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் அமுதாஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் மூக்கன் சமயபுரம் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி முருகன்
ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் மாவட்ட கவுன்சிலர் சுலோச்சனா இராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் தி;ட்டகுழு உறுப்பினர் ருக்மணி துரைராஜ் பேரூராட்சி துணைதலைவர் மண்ணச்சநல்லூர் பொன்னம்பலம் பேரூராட்சி துணைத்தலைவர் ச.கண்ணனூர் சாந்த தேவராஜ்
ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து
விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment