Tuesday, May 10, 2016
On Tuesday, May 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
10.5.16
சபரிநாதன்
9443086297
திருச்சி மணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கணேசன் கூறியதுசட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏட்டிலடங்கா எண்ணற்ற பணிகள் செய்து ஏழை எளியோர் துயர் துடைக்கும் ஏற்றமிகு முத்தமிழ் அறிஞர்தலைவர் கலைஞர் தலைமையில் மலரும் ஆட்சியில் உங்களுக்கு நிறைவேற்றப்பட்ட உள்ள நற்திட்டங்கள் என திட்டங்களான டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தமிழ்நாட்டில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் தமிழகம் சார்ந்தவர்களுக்கே வழங்க மத்திய அரசை வழியுறுத்துவோம் என்ற கலைஞர் திட்;டங்களைக்கூறி வீடு வீடாக புலிவலம் பெரமங்கலம் குருவிக்காரன்குளம் தெற்குப்பள்ளம் அண்ணாநகர் சத்திரப்பட்டி செல்லாங்கரை உடையான்பட்டி சின்னக்காட்டுகுளம் பெரியகாட்டுக்குளம் புரசகொட்டம் தண்ணீர்பந்தல் 33இடங்களில் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment