Wednesday, May 11, 2016
அவிநாசி அருகே லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து கோவைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அவிநாசி புறவழிச் சாலையில் வேன் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. அவிநாசி கந்தம்பாளையம் பிரிவு அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ஆந்திரத்தில் இருந்து கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனின் ஓட்டுநர் சுகவனேஸ்வரன் (42), சுகுமார் (47), அனுஷா (35) உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். அவ்வழியே வந்தவர்கள் அவர்களை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment