Monday, May 09, 2016
On Monday, May 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
பின்னர் திராவிடகழகத்தில் நல்லவர்களுக்கு இடமில்லை என்றும் அதனால் தான் அம்மா அவர்கள் நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற சொன்னார்கள் அதலால் கழகத்தில் இணைந்து பணியாற்றுகிறேன் என்றார்.
மேலும் அம்மாவின் திட்டங்கள் நில என்றும் அதனால் தான் அம்மா அவர்கள் நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற சொன்னார்கள் அதலால் கழகத்தில் இணைந்து பணியாற்றுகிறேன் என்றார்.
மேலும் அம்மாவின் திட்டங்கள் நிலுவையில் உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி மாணவ மாணவிகளுக்கு அரசே கல்விக்கடன் திருப்பிச்செலுத்தும் 100யூனி;ட் மின்சாரம் இலவசம் அதனால் 78 லட்சம் பேர்பயனடைவார்கள்பெண்களுக்கு மொபெட்வாங்குவதில் 50சதவீதம் சலுகை குடும்பஅட்டை தாரருக்கு நவீன செல்போன் கைபேசி ஆவின் விலை 25ரூபாய் என்று அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் தங்களுக்கு செயல்பட தாங்கள் பரமேஸ்வரி முருகனுக்கு வாக்களியுங்கள் என்றார்.
திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளர் ஆதரித்து பேசியபோது அம்மாவின் ஐந்தாண்டு ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதல் வழங்கவேண்டும் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழு செயலாளர் ரத்தினவேல் பேச்சு
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழ செயலாளர் ரத்தினவேல் வேட்பாளர் பரமேஸ்வரி முருகனை ஆதாரித்து சிறப்புரையாற்றினர்
இந்நிகழ்ச்சியில்முன்னாள் மாவட்டகழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேலு இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினவேல் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகா சின்னசாமி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு தலைவர் ஆவின் நெ2 கரியமாணிக்கம் ஊ.ம.தலைவர் ரஜேந்திரன் தாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் ஜெயம் ஒன்றியகுழு தலைவர் முசிறி சரஸ்வதி கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கழக செயலாளர் துரை.சக்திவேல்இமண்ணச்சநல்லூர் தொகுதி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாவி தலைமை வகித்தார் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் சமயபுரம் பேரூராட்சி கழகசெயலாளர் சம்பத்குமார் தொகுதி கழக இணைச்செயலாளர் காத்தபிள்ளை தொகுதி கழக இணைச்செயலாளர் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் அமுதாஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் மூக்கன் சமயபுரம் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி முருகன் ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் மாவட்ட கவுன்சிலர் சுலோச்சனா இராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் தி;ட்டகுழு உறுப்பினர் ருக்மணி துரைராஜ் பேரூராட்சி துணைதலைவர் மண்ணச்சநல்லூர் பொன்னம்பலம் பேரூராட்சி துணைத்தலைவர் ச.கண்ணனூர் சாந்த தேவராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள்
நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment