Thursday, May 05, 2016

On Thursday, May 05, 2016 by Tamilnewstv in    
திருச்சி 5.5.16                சபரிநாதன் 9443086297

திருச்சி மீடியா கிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ஐயாக்கண்ணுடன் நடைபெற்றது அதில் பேசிய அய்யாக்கண்ணு விவசாயிகளான எங்களை ராணுவத்தை வைத்து சுட்டுத்தள்ளுங்கள் என்றார்.
தமிழகம் மிகவும் கடும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிப்பிற்குள்ளகியுள்ளது.
கர்நாடகாவில் மேகதாது அணையில் தடுப்பு சுவர் கட்டுவது கர்நாடகாவிலிந்து தமிழகத்திற்கு  தண்ணீர் விடாமல் இருப்பது போன்ற வற்றை பிரதமர் மோடி கண்டு கொள்வதில்லை எத்தனையோ முறை பிரதமரை காண டெல்லி சென்றோம் அப்பொழுதும் பிரதமர் கண்டுகொள்ள வில்லை விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்ற போது விவசாயிகள் தாக்கபட்டனர் கல்கள் உடைந்துபோனது
ஆனால் மோடிநான் ஆட்சிக்கு வந்தாள் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியதை நிறைவேற்றவில்லை

எங்களின் மீது அக்கறை இல்லாத பிரதமர் பிரச்சாரத்தி;ற்கு தமிழகம் வரும்  பொழுது தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் கருப்பு கொடி காட்டுவோம் எங்களை ராணுவத்தை வைத்து சுட்டு தள்ளுங்கள் என்றார்.

0 comments: