Tuesday, June 07, 2016
On Tuesday, June 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.6.16 சபரிநாதன் 9443086297
திருச்சி எஸ் ஆர் எம் யூ மாநில தலைவர் கண்ணையா பேட்டி
திருச்சி எஸ் ஆர் எம் யூ மாநில தலைவர் கண்ணையா பேட்டி
7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்ஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்
புண்டிகை முன்பணம் பேரிடர் முன்பணம் உள்ளிட்ட அலவன்சுகளை
குரூப் இன்சுரன்க்கான காப்பீடு பிரிமியம் தொகையில் 50 சதவீதம் வழங்கவேண்டும் கிராஜீவிட்டி தொகையை மாதம் 25 நாட்கள் அடிப்படையில் கணக்கிடு
உயர்மட்ட அமைச்சர் குழுவை நியமித்து சம்பள கமிஷன் பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும் மத்திய அரசு ஏற்க வில்லை என்றால் வழியுறுத்தி 45லட்சம் ஊழியர்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜீலை 11 ஆம் தேதி மாற்றியும் அரசும் அதிகாரிகளும் இதனால் வரை மாற்றி அமைக்கவில்லை அதனால் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என்றார்.
பேட்டி எஸ் ஆர் எம் யூ மாநில தலைவர் கண்ணையா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment