Saturday, July 09, 2016

On Saturday, July 09, 2016 by Tamilnewstv in    
திருச்சி 9.7.16                                            சபரிநாதன் 9443086297,7449047777
திருச்சி ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சோழா சார்பில் புதிய நிர்வாகிகள் தலைவர் திரு.ராமனாதன் மற்றும் செயலாளர் திரு.கேசவன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் திரு.ரமேஷ் செய்திருந்தார்.

0 comments: