Sunday, July 31, 2016

On Sunday, July 31, 2016 by Tamilnewstv in
திருச்சி 31.7.16               சபரிநாதன் 9443086297
திருச்சி பாலக்கரை கழுத்தை இறுக்கி ஸ்ரீர{ஷ் குழந்தை கொலை ரோஸ்லின் மேரி சரண்
திருச்சியில் 3வயது குழந்தையின் கழுத்தை இறுக்கி  கொலை செய்து விட்ட ரோஸ்லின் மேரி இளம்பெண் பாலக்கரை காவல் நிலையத்தில் நேற்று சரண் அடைந்தார்.
திருச்சி பாலக்கரை அருகே துரைசாமி புரம் அந்தோணியார் கோயில் தெருவில் வசித்து வருபவர் சிவகுமார் இவர் சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகே செல்லிடைப்பேசி விற்பணைகடை வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி பிரபா வீட்டிலேயே செல்லிடைப்பேசி ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் ஸ்ரீரீஷ் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.
இவர்களின் வீட்டுக்கு அருகே சேவியர்மகள் ரோஸ்லின் மேரி வயது 24 இவர் சனிக்கிழமை பிற்பகல் லட்சுமி பிரபாவின் மகன் ஸ்ரீh{ஷை தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி தூக்கிச்சென்றுள்ளார். பின்னர் 2 மணி நேரம் கழித்து சிவக்குமாரின் தாய் லட்சுமியம்மாளிடம் குழந்தையை கொடுத்துள்ளார். அப்பொழுது குழந்தையின் வாயில் ரத்தம்வழிந்ததுடன் கழுத்து இறுகி காணப்பட்டதை பார்த்து தனியார் மருத்துவமனைக்
கு தூக்கிச்சென்றுள்ளனர் அங்கு குழந்தையை பரிசோசித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதனிடையே குழந்தையைக்கொலை செய்ததாக கூறி ரோஸ்லின் மேரி பாலக்கரை காவல்நிலையத்தில் சரணடைந்தார் போலீஸார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
அது குறித்து காவல் துறை துணை ஆணையர் கூறுகையில்
ரோஸ்லின் மேரிக்கும் லட்சுமிபிரபாவிற்கும் கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது இதனால் லட்சுமி பிரபா ரோஸ்லின் மேரியை மொபைல் ரீசார்ஜ் கடையில் வேலைக்கு வைத்துள்ளார் லட்சுமி பிரபா ஸ்ரீரிஷ் பிறந்த பிறகு கடையில் கையாடல் செய்ததாலும் ரோஸ்லின் மேரியை வேலையை விட்டு நிறுத்தி
யுள்ளார். எனி
னும் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக லட்சுமி பிரபா ரோஸ்லின் மேரியிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம் இதனால் ஆத்திரத்தில் இருந்த ரோஸ்லின் மேரி குழந்தையை வாங்கி சென்று அங்கிருந்த பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் வைத்து துப்பட்;;டாவல் குழந்தையின் கழுத்தை இறுக்கியுள்ளார். பிறகு கத்தியால் குழந்தையின் மர்ம உறுப்பை கிழித்துள்ளார்பின்னர் லட்சுமிபிரபா வீட்டில் மாமியாரிpடம் குழந்தையை கொடுத்து விட்ட ரோஸ்லின் மேரி பாலக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இது விசாரித்த பொழுது லட்சுமி பிரபா என்னிடம் பேசாமல் இருந்ததால் நான் மனவேதனை அடைந்தது போல் அவளும் மனவேதனை அடைய வேண்டும் என்பாதல் நாங்கள் சந்தோசமக இருப்பதற்கு குழந்தை தடையாக இருந்ததாலும் குழந்தையை கொன்றேன் என்று வாக்கு மூலம் அளித்ததாக காவல் துறை துணை ஆணையர் மயில்வாகனன் தெரிவித்தார்.


பேட்டி.    துணை ஆணையர் மயில்வாகனன்.