Tuesday, August 02, 2016
On Tuesday, August 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.8.16 சபரிநாதன்
9443086297
திருச்சி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க கழக அரசின் 2016-2017 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை விளக்கப்பொதுக்கூட்டம் காட்டூர் வடக்கு பிள்ளையார் கோயில் தெருவில் திருவெறும்பூர் பகுதி கழக செயலாளர் 65வது வார்டு மாமன்ற உறுப்பினர் தலைமையில் பாஸ்கர் (எ) கோபால் ராஜ் தலைமையில் நடைபெற்றது
அதில் பேசிய மாநகர மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் தலைமை கொறாடா மனோகரன் பேசிய பொழுது தற்பொழுது மேற்கு சட்டமன்ற உறுப்பினர் சட்ட மன்றத்தில் பேசியுள்ளது வெளிநாட்டிலிருந்து வந்தவர் போலவும் திருச்சிக்கு மொத்த குத்தகை தாரர் போலவும் தான் தாங்;கள் ஆட்சியில் செய்யாததையெல்லாம் அஇஅதிமுக ஆட்சியில் இப்போது செய்வது போல அவர் போக்குவரத்துதுறை அமைச்சராக பணியாற்றிய போது சர்வ{ஸ் சாலை அதை வராமல் தடுத்தவர் நேரு சர்வீஸ் சாலை அமைக்க ஒருகூட்டுக்குழு உள்ளது அதில் திமுக மற்றும் அஇஅதிமுகவினர் உள்ளனர் 4வழி சாலை உள்ள இடத்தில் எல்லாம் சர்வீஸ் சாலை அமைக்கவேண்டும் என்பது விதி ஆனால் திமுகா ஆட்சியில் கூட்டுக்குழு சார்ந்;தவர்கள் நேருவை சந்தித்த பொழுது வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் அதனால் தான் தடுத்தேன் என்று ஒத்துக்கொண்டு கூறியவர் நேரு என்று பகிரங்க குற்றச்சாட்டை மாநகர மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் தலைமை கொறாடா மனோகரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டபொருளாளர் சங்கர் பட்டேல் 63 வார்டு உறுப்பினர் வேல்முருகன் 61 எ வது வட்ட கழக செயலாளர் கணேசன் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.ஜெயா துணை மேயர் திரு.ஜெ.சீனிவாசன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.லதா (ஸ்ரீரங்கம்) திரு.ஞானசேகரன் (கோ.அபிஷேகபுரம்) மணிகண்டம் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.எஸ்.பி.முத்துகருப்பன் ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.கண்ணதாசன்ää மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.அண்ணாதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் திரு.பத்மநாதன் சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வெங்கடாசலம் அமராவதி கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ஜெயபால் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.தமிழரசி திருமதி.பச்சையம்மாள் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...