Thursday, August 04, 2016

On Thursday, August 04, 2016 by Tamilnewstv in
திருச்சி 4.7.16                
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றத்தை எதிர்த்து சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே ஆர்பாட்டம்
(திருச்சி கிழக்கு சட்ட மன்ற வேட்பாளர் வெல்லம்மண்டி நடராஜன் மார்க்கெட் இடமாற்றம் வராது என்று கூறி வாக்கு சேகரித்தார் மக்களும் அதை நம்பி ஓட்டு போட்டனர் ஆனால் அவர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை இதனால் 5000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.)
போக்குவரத்து காரணத்தை கூறி காரணமின்றி காந்தி மார்க்கெட் சிறு வியபாரக்கடைகளை இடமாற்;றம் செய்வதால் என்ன அரசியல் காரணம் வாழைக்காய் மண்டி எதிர்புறம் டாஸ்மார்க் கடை உள்ளது அதில் மார்க்கெட்சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் கூலித்தொழிலார்கள் குடித்து விடுவதால் உயிரிழப்பு ஏற்ப்பட காரணமாக உள்ளது ஆனால் நாங்கள் எத்தனையோ ஆர்பாட்;டம் நடத்தி டாஸ்மார்க் கடைமாற்றப்படவில்லை மூடவும் இல்லை என்றும் காந்தி மார்க்கெட் சுற்றி உள்ள லாரி பட்டறை டிங்கர் பட்டறை ஆகியோகள் தொழிலும் மார்க்கெட் கள்ளிக்குடி மாற்றப்படுவதால் பாதிப்படைவார்கள் என்
று வழியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் என்று மாநகர மாவட்ட செயலாளர் சிஐடியு சம்பத் தெரிவித்தார்.

பேட்டி   சம்பத்