Thursday, August 04, 2016

On Thursday, August 04, 2016 by Tamilnewstv in
திருச்சி 4.8.16                 சபரிநாதன் 9443086297
தமிழ்நாடு வணிகர்சங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கரமராஜா பேட்டி

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குறித்து வணிகர்களின் கருத்துகளை முழுமையாக கேட்டு சட்டத்திருத்த வேண்டும் உற்பத்தி செய்யும் ஒரே இடத்தில் மட்டுமே ஒருமுனை வரி விதிக்க வேண்டும்.அவ்வாறு அடுத்த 6 மாதத்திற்குள் சட்டவிதிகளில் மாற்றம் செய்யாவிட்டால் அதற்கு எதிராக போராடுவோம். வுpலைவாசி உயர்வுக்கு வணிகர்கள் பொறுப்பு அல்ல. வரி விதிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்பாடுத்தாமல் மத்திய அரசு வணிகர்களை அச்சுறுத்துதல் கூடாது.அரசின் அணுகுமுறையை கண்டு மக்கள் பயப்படும் நிலை இருக்கக்கூடாது கடும் சட்டவி;திகள் அகற்றப்பட வேண்டும் எனவும் சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தை மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது குறித்தும் உணவுப்பாதுகாப்பு  மற்றும் தர நிர்ணயச்சட்டம் கால அவகாசம் இன்று முடிவடைவதற்காக தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று தெரிவித்தார்.


பேட்டி மாநில தலைவர் விக்கரமராஜா