Thursday, August 04, 2016
On Thursday, August 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.8.16 சபரிநாதன்
9443086297
உலக எலும்பு
மூட்டு தினம்
என்பதால் அதனைக்குறித்த
மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்;படவே
விழிப்புணர்வு பேரணி
என்று அண்ணல்காந்தி
அரசு மருத்துவமனையிலிருந்து நீதி மன்றம்
எம்ஜிஆர்சிலை மத்திய
பேருந்து நிலையம்
வழியாக மாவட்;ட
ஆட்சியர் அலுவலகம்
வரை பேரணியாக
மருத்துவமாணவ மாணவிகள்
மற்றும் பள்ளி
மாணவ மாணவிகள்
சென்றனர்.
அதில் பேசிய
மருத்துவர் மதிவாணன் கூறியது உலக
எலும்பு மூட்டு
தினம் விழிப்புணர்வு
பேரணி மக்கள்
அறியவும் ஆஸ்டோ
போரோசிஸ் என்ற
நோய் 40 வயதுக்கு
மேல் தாக்கக்கூடிய
வியாதியாகும் அதற்கு
உரிய உணவு
பழக்கங்கள் நல்ல
உடற்பயிற்சி ஆகியவை
மேற்கொள்ளவேண்டும் மேற்கொண்டால்
தடுக்கலாம் ஆண்களுக்கு
50சுமார் பாதிப்பு
மற்றும் பெண்களுக்கு
45 மேல் பாதிக்கப்படும்
அதனை தடுக்கவும்
ஒரு மருத்துவர்க்கு
ஒரு இலவச
அறுவை சிகிச்சை
விகிதம் 10 அறுவை
சிகிச்சையை நாளை
வரை உள்ள அமெரிக்கா உலக
சாதனைக்கு அனுப்பவும்
உள்ளோம் என்று
தெரிவித்தார்
பேட்டி மதிவாணன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...