Friday, August 05, 2016

On Friday, August 05, 2016 by Tamilnewstv in
திருச்சி 5.8.16                                         சபரிநாதன் 9443086297;

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதி மன்ற உத்தரவை அரசானை வெளியீடக்கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்   

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக திருச்சியிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி பெற்றதை கிராம ஊராட்சி ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கக்கோரி சென்னை நீதி மன்ற உத்தரவு நீதிமன்ற தீர்ப்பின்படி அரசானை வெளியிடக்கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவளகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது                      

சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தின் பேரில் தொழிலாளர் துறை ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு சம்பளம் உயர்த்திவழங்கலாமா என 5.6.12 தீர்வுக்கு அனுப்பியது நீதி மன்றத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி சாட்சியம் அளித்தது உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து வாதாடியது. 15.7.16 தேதி நீதி மன்றம் தொழிற்சங்கம் எழுப்பிய கோரிக்கை சரிதான் என கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ100 வீதம் மாதம் ரூ 3000 சம்பளமும் தொட்டி சுத்தம் செய்ய மாதம் ரூ300 வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி ஒஹச்டி ஆப்ரேட்டர்களுக்கு மாதம் சம்பளம் ரூ3000 மும் சிறப்புபடி ரூ200 ம் பஞ்சப்படி 2014 வரை ரூ3520 வழங்க வேண்டும் என வழியுறுத்தி தமிழக அரசு உடனே தலையீட்டு நீதி மன்றத்தீர்ப்பை அமுல் படுத்த அரசாணை வெளிட இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் என்று மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.      

பேட்டி  கிருஷ்ணமூர்த்தி