Friday, August 05, 2016

On Friday, August 05, 2016 by Tamilnewstv in
திருச்சி 5.8.16                சபரிநாதன் 9443086297
திருச்சி ;ண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருச்சி அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்ணா  தொழிற்சங்க பேரவைச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி ஆலோசனைப்படி தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வேளாண்மை கூட்டுறவு மற்றும் நியாய விலைக்கடைகள் மாநில அண்ணா தொழிலார்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகே உள்ள செவனா ஹோட்டலில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் சோம சுந்தரம் தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாநில இணைச்செயலாளர் சிந்தாமணி சுகுமாரன் செயலாளர் திருச்சி அமராவதி தொழிற்சங்கம் சத்திய மூர்த்தி முன்னிலை வகுத்தனர் திருச்சி மாநகர மாவட்ட அண்ணா தொழி;ற்சங்கம் ஜெயபால் ஆலோசனை வழங்கினார்.