Thursday, July 28, 2016

On Thursday, July 28, 2016 by Tamilnewstv in
திருச்சி 28.7.16                 சபரிநாதன் 9443086297
திருச்சிமாவட்டம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது அதிலிருந்து எதிர்கட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் தலைவர் நாகராஜன் மாமன்ற உறுப்பினர் தலைமையில்  திமுக கட்சியினர் கோசமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
அப்பொழுது மாமன்ற உறுப்பினர் நாகராஜன் கூறுகையில் திருச்;சி மாநகரில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கோரி சட்ட மன்றத்தில் மேற்
கு சட்ட மன்ற உறுப்பினர் நேரு வழியுறுத்திய போது அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி விடுபட்ட பகுதிகளுக்கு ஆயிரத்து நாற்ப்பத்து நாலு கோடியில் 4கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது அதில் ஸ்ரீரங்கத்தில் 24 கோடியில் நிறைவேற்றபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்மற்ற பகுதிகளுக்கு எப்பொழுது பணியினை துவங்க உள்ளீர்கள் அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதா அப்படி ஒவ்வொரு கட்;டமாக செய்யும்; பொழுது முன்னுரிமையாக மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் 38ää40ää41ää45ää53ää60ää போன்ற வார்டுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் .
திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வேண்டி முன்னாள்  அமைச்சர் தற்போதைய மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் நேரு சட்;டமன்றத்தில் வலியுறுத்திய படி பஞ்சப10ரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலேயே அமைய நடவடிக்கை எடுக்கவேண்டும் பன்றி வெறி நாய் தொல்லை திருச்சிஉள்ள பகுதிகளில் காணப்பட்டுவருகிறது என்று வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.

பேட்டி நாகராஜன் மாமன்ற திமுக (எதிர்கட்சி தலைவர்)