Friday, September 02, 2016
On Friday, September 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 2.9.16 சபரிநாதன் 9443086297
தமிழகம் முழுவதும்
இன்று 12 அம்ச
கோரிக்கைகள் வழியுறுத்தி
வேலை நிறுத்தம்
கண்டன பேரணி
மற்றும் கண்டன
ஆர்பாட்டம் நடைபெற்றது
அதில் ஒரு
பகுதியாக இன்று
திருச்சியில் வெஸ்ட்ரி
மேல்நிலைப்பள்ளியில் இருந்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகம் வரை
பேரணியாக வந்து
மறியலில் ஈடுபட
முயன்றவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
அப்போது தொழிற்சங்க
தலைவர்கள் கூறுகையில்
இரு சக்கரமற்றும்
சிறு வியாபாரிகள்
மட்டும் அல்லாமல்
இருசக்கர மெக்கானிக்
பெயின்டர் டிங்கர்
லேத் ஒர்க்ஸ்
எலக்ரிசியன் வெல்டர்
டயர் பஞ்சர்
மற்றும் தொழிலார்கள்
அனைவரும் தொழிலை
இழந்து கார்ப்;பரேட் நிறுவன முதலாளிகளிடம்
அடிமைகளாக தள்ளப்படுவதற்கு
இந்த சட்ட
திருத்தம் வழிவகுக்கும்
மேலும் விலை
வாசிகள் உயர்வு
பாதுகாப்பு துறையில்
அன்னிய முதலீடு
மற்றும் தொழிற்சாலைகள்
தனியர் மயம்
ஆகுதல் போன்றவைகளை
வழியுறுத்தி இந்த
வேலை நிறுத்தம்
கண்டனப்பேரணி மறியல்
நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியி;ல்
விடுதலைசிறுத்தைகட்சி டியுசிசி
டிஒயிஎப்ஐ ஐஎன்டியுசி
எஐசிசிடியு தமிழகமருந்து
விற்பனையாளர் சங்கம்
எஸ்டிபிஐ எஐடியுசி
எல்பிஎப் சிஐடியு
ஆகிய தொழிற்சங்கங்கள்
மற்றும் கட்சியினர்
கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...