Friday, September 02, 2016
On Friday, September 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
காதலன் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பலி.
தனது மகளின் சாவிற்கு காதலனே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின்பெற்றோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது மகளின் சாவிற்கு காதலனே காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின்பெற்றோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருச்சி உறையூர் லிங்க நகரை சேர்ந்த jypj; ,dj;ij Nrh;ejth; புகழேந்தி புவனேஸ்வரி தம்பதியினரின் மகள் யாழினிஎன்கிற யாழினா இவர் சாரநாதன் பொறியிய்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BE comp Science
- படித்து வந்தார்.
- யாழினாவும் அதே பகுதியை சேர்ந்த ehAL r%fj;ijராஜ் கமலும் காதலர்கள்.யாழினாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த யாழினா கடந்த 26 ம் தேதி காலை தனதுகாதலன் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை தடுக்க முயன்ற ராஜ்கமலுக்கும் தீக்காயம்ஏற்பட்டது.
- காயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந் நிலையில்யாழினா நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த யாழினாவிடம் திருச்சி குற்றவியல் நீதிமன்றம்எண் -1 நீதிபதி கெளதமன் வாக்கு மூலம் பெற்றார். அதில் யாழினா தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை என மரணவாக்குமூலம் அளித்தததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில்
- இறந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளின் சாவிற்கு அவளது காதலன் ராஜ்கமல் மற்றும் அவரது பெற்றோரே காரணம் எனவும்எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
ஆதார் எண் வழங்கும் பணியை அக்டோபர் 1 முதல் தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அளிக்கப்பட உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெட...