Friday, November 11, 2016

On Friday, November 11, 2016 by Tamilnewstv   
திருச்சி 11.11.16
திருச்சியில் பாஜக தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
பொதுத்துறையில் அதிகாரிகளின் பணியிடங்;கள் 12 காலியாக உள்ளது அது உடனடியாக நிறப்படவேண்டும் 10நாளில் 7 கொலை கள் சட்டம்ஒழுங்கு சரியி;ல்லை கொலைகள் தடுக்கப்பட வேண்டும்
நேற்றைய தினம் திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் உன்மைக்கு புறம்பாக கருத்துகளை கூறுகிறார் மத்திய அரசு தமிழக அரசை மிரட்டுகிறது என்றும் முன்பு வேண்டாம் என்ற திட்டங்களை தமிழக அரசு பின்பற்றுகிறது என்றும் உணவு பாது காப்பு சட்டத்தினால் 3 அரை லட்சம் ரேசன் ஒழிக்கப்படும் என்றும்
காங்கிரஸ் ஆட்சியில் மீதேன் திட்டத்தை கையெழுத்து போட்ட ஸ்டாலின்  தற்போது தங்களது போரட்டத்தால் தடுக்கப்பட்டது என்று கூறுகிறார்
மணல் கொள்ளையில் தாங்கல் செய்தால் தவறில்லை மற்றவர்கள் செய்யும்போது தான் தெரிகிறதா என்றார்.
பேட்டி தமிழிசை சௌந்தரராஜன்

0 comments: