Friday, November 11, 2016

On Friday, November 11, 2016 by Tamilnewstv in    
திருச்சி 10.11.16
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாநகரம் (கிளை) மற்றும் மேற்கு கிளை  சார்பில் 4 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில் நிறைவு செய்து கோரிக்க விளக்க சிறப்புரையாற்றி பேசிய நீலகண்டன் மாவட்ட செயலாளர் கூறுகையில் மத்திய அரசின் 6வது ஊதியக்குழு ஊதியத்தில் இடைநிலை ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை நீக்கி சரி செய்திட வேண்டும் பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்திட வேண்டும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு முன்மொழிவில் ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை அறவே நீக்கிட வேண்டும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 7வது ஊதியக்குழு ஊதித்தை தமிழகத்தி;ல்  உடனே அமல்படுத்திட ஊதியக்குழு அமைத்திட வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வேதநாராயணன் மாநகரப்பொருளாளர் நன்றியுரையாற்றினார் மாநகரச்தலைவர் மாநகர செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

பேட்டி நீலகண்டன்

0 comments: