Thursday, November 10, 2016

On Thursday, November 10, 2016 by Tamilnewstv in    
திருச்சி 10.11.16
திருச்சியில் யுஎஇ எக்சேன்ஜ் ன் எக்பே கேஷ் வேலட் என்னும் அப்ளிகேஷன் உபயோகித்து பல லட்சங்கள் பறிமாற்றம் செய்யலாம் என சதீஷ்குமார்  மேலாளர் பேட்டி
எக்பே என்னும் அப்ளிகேஷனை நமது மொபைலில் பதிவிறக்கும் செய்து அதனில் நமது ஆதார் என்னை பதிவு செய்து அதில் லட்சக்கணக்கான ரூபாய் பறிமாற்றம்; செய்யலாம் மளிகை கடை முதல் கேஷ் சிலிண்டர் வரை பணபறிமாற்றம் செய்யலாம் என்றும் 2009 தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து  எக்ஸ்பே உரிமம் பெற்று விட்டது என்று தெரிவித்தார்.

பேட்டி சதீஷ்குமார்

0 comments: